ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சித்திரை சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 04:04
தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.