* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும். * சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * கெட்டவர்களை ஆண்டவர் கண்டு கொள்ள மாட்டார். * நாக்கை அடக்காதவன் தன்னை தானே ஏமாற்றுகிறான். * பணத்தின் மீதுள்ள ஆசையே எல்லா தீமைக்கும் வேர். * உன்னுடைய பலத்தை எளிய மக்களிடம் காட்டாதே.