Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரையடி மாடசாமி கோயிலில் 18ம் தேதி ... வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழக்கல்லூர் புரோவரிநாதர் கோயிலில் 23ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
11:01

பேட்டை: கீழக்கல்லூர் புரோவரிநாதர் கோயில் கும்பாபிஷேகம் 23ம் தேதி நடக்கிறது. பேட்டையை அடுத்துள்ள கீழக்கல்லூரில் புரோவரிநாதர் (சிவன்) கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி இக்கோயில் சிதிலம் அடைந்தது. இக்கோயிலுக்கு திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி கோயிலில் சில மாதங்களுக்கு முன் ஆகம விதிப்படி பாலாலய பூஜைகள் செய்து திருப்பணி வேலைகள் துவங்கின. சுவாமி கருவறை, விமானம் முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. அம்பாள் சந்நிதி விமானம் அகற்றப்பட்டு புதிய விமானம் கட்டப்பட்டது. பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு மதில்சுவர்கள் கட்டப்பட்டன. சாஸ்தா, சுப்பிரமணியர், விநாயகர் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டன. தட்சிணாமூர்த்தி, பைரவர், சனி பகவான், சூரியன், சந்திரன் பரிவார தெய்வங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பட்டன. உட்பிரகார நடைபாதை சரிசெய்யப்பட்டு மேல்தள ஓடு பதிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொந்த பொறுப்பில், மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மேற்பார்வையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. கோயிலில் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கும்பாபிஷேக பணியில் பங்கு கொள்பவர்கள், பொறுப்பேற்று செய்பவர்கள் 94436 95550 செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பக்தர்கள் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar