Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணம் யாருக்கு எது மகிழ்ச்சி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்மவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, அவர்களுடன் பேசுவதையோ யூதர்கள் தகுதி குறைவாக கருதினர்.  

‘நீங்கள் செய்வது தவறு’ என இயேசு பலமுறை சொல்லியும் யூதர்கள் கேட்பதாக இல்லை.

ஒருமுறை பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சமாரியப் பெண் ஒருத்தி வந்தாள். அவளிடம், ‘அம்மா! தாகமாக இருக்கிறது.

தண்ணீர் கொடு’’ என வாங்கி குடித்தார் இயேசு. இதை அறிந்த யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ‘அனைவரும் நம்மவரே’ என சமாதான வார்த்தை சொன்னார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 
* நல்லதை மட்டுமே கண்கள் பார்க்கட்டும்.* நல்லதை மட்டுமே காதுகள் கேட்கட்டும்.* ஒருவருக்கொருவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar