Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை மட்டுமே... நம்மவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணம் யாருக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர தேவைக்காக நிதிநிறுவனம் ஒன்றில் பணம் கேட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு ஒரே நேரத்தில் கடன் கொடுக்க முடியாது. இருவருக்கும் ஓராண்டாவது இடைவெளி இருக்க வேண்டும் என விதிமுறை இருந்ததால் களப்பணியாளரை அனுப்பினார் நிறுவனத்தின் மேலாளர்.

வெயிலில் வேலை செய்து கொண்டிருந்த பவுலைக் கண்ட பணியாளர், ‘என்ன செய்கிறீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு ‘செங்கல்லை சுமக்கிறேன் தெரியலையா’ என எரிச்சலுடன் சொன்னான் பவுல். சற்று தொலைவில் நின்ற தம்பியிடம் அதே கேள்வியைக் கேட்டார். ‘கட்டட வேலை செய்கிறேன்  ஐயா’ என பணிவுடன் சொன்னான் ஜான்.  அவனுக்கே பணம் கிடைத்தது. அமைதியும், பணிவும் ஒருவரை வாழ வைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar