Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எது மகிழ்ச்சி தக்வா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிசயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ எனும் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார். வெளியே கட்டப்பட்டிருந்த குதிரை திடீரென மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினார். குதிரை அமைதியானது. மீண்டும் ஓதவே குதிரை மிரண்டது.

அந்நேரம் பார்த்து அவரது மகன் யஹ்யா குதிரையின் அருகே சென்றான். அது தன் மகனை காயப்படுத்தி விடுமோ என எண்ணி பக்கத்தில் சென்றார். அப்போது அவர் வானத்தில் அதிசயம் ஒன்றைக் கண்டார். விளக்குகள் நிறைந்த மேகம் போல வெளிச்சம் தோன்றி மறைந்தது. மனமோ படபடத்தது. துாக்கம் வரவில்லை. விடிந்ததும் நாயகத்திடம் சென்று நடந்ததை கூறினார்.

அதற்கு அவர், ‘‘உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தான் அவர்கள். நீ தொடர்ந்து ஓதியிருந்தால் ஒளி மறைந்திருக்காது. காலையில் மக்களும் பார்த்திருப்பார்கள்’’ என்றார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 
* நல்லதை மட்டுமே கண்கள் பார்க்கட்டும்.* நல்லதை மட்டுமே காதுகள் கேட்கட்டும்.* ஒருவருக்கொருவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar