Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ விழா: பல்லக்கில் எழுந்தருளி உலா வந்த ராமபிரான் திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, இளங்கிளி அம்மனும், ஆட்சீஸ்வரரும், பெரிய அதிகார நந்தியில் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோபுரத்திற்கு வெளியே கூடியிருந்த பக்தர்கள், சுவாமியையும், அம்மனையும் தரிசித்தனர். மேலும் உற்சவ மூர்த்திகளான 63 நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன. பின் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, அச்சிறுபாக்கம் பஜார் வீதியில் உள்ள சங்கு தீர்த்த குளக்கரை பகுதியில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் பால்புகட்டும் நிகழ்வாக, திருமுலைப்பால் உத்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar