மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன என்பதை அறிய முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2013 01:01
மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி மறைமலையடிகள் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். உறங்குவது போலும் சாக்காடு என்கிறார் திருவள்ளுவர். உயிர்கள் இறந்த பின் பெருந்தூக்கம் என்னும் உறக்கநிலைக்குச் சென்று ஓய்வுஎடுப்பதாக கூறுகிறார்கள் மகான்கள்.