ஸ்லோகங்களை உச்சரிக்கும் போது சிலருக்கு சிலிர்ப்பு வருகிறதே! ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2013 01:01
சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழி பாகுபாடு பக்திக்கு கிடையாது. ஆழமானபக்தியுடன் மனம் ஒன்றி பாராயணம் செய்யும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெறமுடியும். மெய்யான பக்தி இருந்தால் பக்தனின் மெய் சிலிர்ப்பதும் இயல்பு தானே!