Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் ஸ்ரீ சத்ய சாய் ஆராதனை ... மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஏழாம் நாள்: நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் பவனி மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நல்லுாரில் பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா மஹோத்சவ தின ஆராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 நல்லுாரில் பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா மஹோத்சவ தின ஆராதனை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
11:04

திருப்பூர்: பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபாவின் மஹோத்சவ ஆராதனை தினத்தை முன்னிட்டு, நல்லுாரில் பக்தி மணம் கமழும் பல்லக்கு சேவை மற்றும் நாராயண சேவை சிறப்பாக நடந்தது.


நல்லுாரில் உள்ள பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா பஜனா மண்டலி சார்பில் இந்த ஆராதனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வாக, மலர்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் திருவுருவம் தாங்கிய சப்பரம் பல்லக்கு சேவையாக எடுத்துச் செல்லப்பட்டது. பஜனா மண்டலி பக்தர்கள் அந்த தெய்வீகச் சப்பரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து செல்ல, பகவானின் திருநாமத்தைப் போற்றும் நாம சங்கீர்த்தனங்கள் விண்ணதிர பாராயணம் செய்யப்பட்டன. நல்லுார் பகுதி முழுவதும் சாயி நாதனின் நாமம் எதிரொலிக்க, அந்த இடமே பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தது. பகவான் பாபா போதித்த மானவ சேவையே மாதவ சேவை என்பதற்கிணங்க, நல்லுார் பகுதியில் 108 நபர்களுக்கு அன்புடன் கூடிய ஸ்ரீநாராயண சேவை இனிதே நிறைவேற்றப்பட்டது. இந்த ஆராதனை விழாவில் நல்லுார் பகவான் சத்ய சாய்பாபா பஜனா மண்டலி நிர்வாகிகள் மற்றும் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு, உள்ளம் உருகும் சாயி பஜனைப் பாடல்களைப் பாடி பகவானை வழிபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar