Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சித்திரை திருவிழா: ராவண, ...  நல்லுாரில் பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா மஹோத்சவ தின ஆராதனை  நல்லுாரில் பகவான் சத்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் ஸ்ரீ சத்ய சாய் ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலையில் ஸ்ரீ சத்ய சாய் ஆராதனை  திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
11:04

உடுமலை: உடுமலையில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் ஆராதன மகோத்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


உடுமலை டி.வி., பட்டணம் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் ஆராதன மகோத்சவம் நேற்று நடந்தது. நேற்று காலை, 5:15 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனத்துடன் மகோத்சவம் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு, பல்லக்கு சேவையும், 5:30 மணிக்கு சுவாமி பாதுகா அபிேஷகமானது, அஷ்டோத்தரத்துடன் நடந்தது. தொடர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை, இரவு, 7:30 மணிக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. இதில், உடுமலை சுற்றுப்பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar