Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உன் வீட்டுக் வரலாமா? சிறுவனிடம் ... குங்குமத்தை கழுத்தில் வைக்கலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாலை சூடும் மணநாள் இளசுகள் வாழவில் திருநாள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
02:01

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாருக்காக, மகளாகஅவதரித்தாள் பூமிமாதா. கோதை என்ற பெயர் கொண்ட அவள், மார்கழியில் பாவைநோன்பு நோற்றாள். தான் சூடி அழகு பார்த்த மாலையை திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தாள். விரும்பியபடி ஸ்ரீரங்கம் அரங்கனையே மணாளனாக ஏற்று, அவனையே ஆளும் ஆண்டாள் ஆனாள். புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் 2013 ஜன.13 போகிப் பண்டிகையன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். பெருமாள், தாயார் புறப்பாடு, ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவம், சீதனம் சமர்ப்பித்தல், மாங்கல்ய தாரணம் ஆகியவை நடக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்று முகூர்த்தமாலை பெற்றுச் செல்பவர்களுக்கு விரைவில் திருமணவாழ்வு கைகூடும். காலை 11.30- மதியம் 1.30, மாலை 4 - இரவு 8.30 வரை பக்தர்களுக்கு முகூர்த்தமாலை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் மாலை வாங்கி வரவேண்டும். போன்: 98941 99562, 0413-264 4339

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar