Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் ஆதிசக்தீஸ்வரர் ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை தீர்த்தவாரி உத்சவம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை தீர்த்தவாரி உத்சவம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
05:04

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று தீர்த்தவாரி உத்சவம் நடந்தது.


நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் உற்சவர் வீரராகவ பெருமாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாளான இன்று காலை, ஆள்மேல் பல்லக்கு நடந்தது. பகல் 11:00 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஹிருதாபநாசினி திருக்குளத்தில், வீரராகவ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் குளத்தில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்களும், தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராடினர். இரவு, விஜயகோடி விமானம் புறப்பாடு சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் 10ம் நாளான நாளை பகல் 12:00 மணியளவில், த்வாதஸ ஆராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு, கொடியிறக்கத்துடன், சித்திரை பிரம்மோத்சவம் நிறைபெறுகிறது.

 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar