Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் ... திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் பெய்த மழையால் யானை பாதை சேதம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் பெய்த மழையால் யானை பாதை சேதம்

பதிவு செய்த நாள்

02 மே
2026
11:05

பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மழைநீர் படிப்பாதை, யானை பாதையில் பெருக்கெடுத்து ஓடியதில் யானை பாதை சேதமடைந்தது.


பழநி முருகன் கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவை உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து பழநி முருகன் கோயிலுக்கு ஒரு வழி பாதையாக செல்வர். கோயிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதை இறங்கி ஒருவழி பாதையாக வருவர். நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழை நீர் படிப்பாதையில் அருவி போல் வழிந்து ஓடியது. அதேபோல் யானை பாதையிலும் மழை நீர் ஓடியது. வள்ளி சுனை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள யானை பாதையில் சேதம் ஏற்பட்டது. நேற்று சித்ரா பவுர்ணமி, தொழிலாளர் தின விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையில் அனுமதிக்கப்பட்டு பாதையின் நடுவே உள்ள இடும்பன் கோயில் பகுதியில் படிப்பாதை வழியாக முருகன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். படிப்பாதை வழியில் பக்தர்கள் இறங்கி வருவதால் இடையூறு ஏற்படாமல் இருக்க யானை பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தி பக்தர்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டது. சேதமடைந்த பாதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் முறையாக வெளியேறும் வகையில் யானை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழை காலங்களில் பாதை சேதமடைவது தவிர்க்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar