நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2026 05:05
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், வரசித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும், அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். மழுவேந்தி விநாயகர், ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.