Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா; ... மடத்துக்கடை செல்வவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மடத்துக்கடை செல்வவிநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலில் படியளக்கும் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலில் படியளக்கும் உற்சவம்

பதிவு செய்த நாள்

06 மே
2026
11:05

சேத்தியாத்தோப்பு: கருப்பசாமி கோவில் சித்ரா பவுர்ணமி படியளக்கும் விழாவில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.


சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே உள்ள விநாயகபுரம் கருப்பசாமி கோவில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமியன்று பக்தர்களுக்கு கைப்பிடி பணம் அளித்து படியளக்கும் உற்சவம் நடந்து வருகிறது. இந்தாண்டு, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 18ஆம் படி கருப்பண்ண சாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, திரவியப்பொடி உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்று மாலை கருப்பசாமிக்கு மலர் மற்றும் நகை அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இரவு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கருப்பசாமி ஆறுமுகம், கைப்பிடியளவு பணம் கொடுத்து, படியளக்கும் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஏ.வி.கே.எஸ்., புவுண்டேஷன் மற்றும் கருப்பசாமி அறக்கட்டளை யினர் செய்தனர். இதில், 5 ஆயிரத்திற்கும் 

மேற்பட்டோர் பங்கேற்று சாமி வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar