Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் ஸ்ரீ சத்யசாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடியலூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா:மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
துடியலூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா:மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

07 மே
2026
10:05

துடியலூர்: துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயிலில், 27ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி பூச்சாட்டுதல், அம்மன் தங்க கவச அலங்காரம், திருவிளக்கு பூஜை, கம்பம் நடுதல், அம்மனுக்கு பட்டு சீர் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஆகியன நடந்தன. இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை சஷ்டி முருகப்பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான வழிபாட்டு தினமாகும். சஷ்டியில் கந்தனை வணங்க ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் விழா நடந்தது.பழநி, ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சுருதியில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் அருள் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar