Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ... காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற நாகலாந்து கவர்னர் நந்த் கிஷோர் யாதவ் காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் மண்டல அபிஷேக பெருவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் மண்டல அபிஷேக பெருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

08 மே
2026
10:05

கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழா ஏப்.,12 ல், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் நடந்தது.

தொடர்ந்து மண்டல அபிஷேக பெருவிழா, 24 நாட்களாக நடந்தது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு திருமஞ்சனமும் அபிஷேகமும் அன்னதானமும் நடந்தது.

மண்டல அபிஷேகத்தின் நிறைவு நாளான நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோயில் கொங்கிலாச்சான் அப்பண்ணாசாரிசுவாமிகள் நிகழ்த்தி வைத்து பேசுகையில்,‘‘

பெருமாளுக்கு திருக்கல்யாணத்தை கொண்டாடுவது ஒரு புனித நிகழ்வு. திருமண தடைகள் நீங்கவும், பக்தர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை அருளவும் இவ்வைபவம் நடத்தப்படுகிறது,’’ என்றார்.

கோயில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கஸ்துாரி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார். யாகசாலை அமைத்து அக்னி எழுந்தருளச்செய்து, ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாணத்துக்கு புத்தாடை சமர்ப்பித்தல், மாங்கல்யம் அணிவித்தல், மாலை மாற்றுதல்.

தேங்காய் உருட்டுதல், அம்மிமிதித்தல், மொய் சமர்பித்தல் விருந்து உபசரித்தல், சுவாமி வீதிஉலா. திவ்யநாமசங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar