Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் ... குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா: பூஞ்சோலை சென்ற அம்மன் குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற நாகலாந்து கவர்னர் நந்த் கிஷோர் யாதவ்
எழுத்தின் அளவு:
காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற நாகலாந்து கவர்னர் நந்த் கிஷோர் யாதவ்

பதிவு செய்த நாள்

08 மே
2026
10:05

காஞ்சிபுரம் : நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.


காஞ்சிபுரம் வந்த நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோா் யாதவ் நேற்று காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு மரியாதை மற்றும் அம்மன் திருஉருவப்படம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்ற கவர்னர் அங்கு நடைபெற்ற சந்திரமெளலீசுவரா் பூஜையில் கலந்து கொண்டாா். அதனைத்தொடர்ந்து, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். சங்கராசாரியா் சுவாமிகள் ஆதிசங்கரரின் உருவப்படம் வழங்கி சால்வை அணிவித்து கவர்னருக்கு ஆசி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடனிருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கும் என, ஆற்காடு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் கோழிக்கோடு தளி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலத்தில், அரபி கடலோரம், கடந்த 1951- மே 11ல், நாட்டின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar