படிப்பில் கவனம் செலுத்தினால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதற்கான வழிமுறைகள்... * அதிகாலையில் எழுதல் * பெற்றோர் மீது அன்பு செலுத்துதல் * வகுப்பில் அக்கறையுடன் கவனித்தல் * அன்றன்றே பாடங்களை படித்தல் * வீட்டுப் பாடத்தை ஆர்வமாக எழுதுதல் * பாடம் தொடர்பான செய்திகளை தேடுதல் * வீண் பொழுதுபோக்கில் ஈடுபடாதிருத்தல்