Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணவருக்கு வழிமுறைகள் ஆடம்பரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணமா... பாசமா...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2026
01:05

அமலி, எட்வின் இருவரும் சகோதரர்கள். தங்கையின் மீது பாசம் கொண்டவன் எட்வின். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். அமலியை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தான்.


யார் கண்பட்டதோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அண்ணனிடம் விபரத்தை சொல்லி வருந்தினாள். தங்கை நன்றாக வாழ வேண்டும் எனக் கருதி தன் சேமிப்பு எல்லாம் ஒப்படைத்தான். நண்பர்களிடம் கடன் வாங்கியும் கொடுத்தான். ஓரே ஆண்டிற்குள்ளாக தங்கையின் குடும்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறியது. அந்த நேரத்தில் பாட்டியும் இறக்க, பணமின்றி தவித்தான் எட்வின். கொடுத்த பணத்தை கேட்பானோ என பாட்டியின் இறப்பில் அமலி பங்கேற்கவில்லை. தனியாளாக பாட்டிக்கு இறுதிக்கடனைச் செய்தான். 


 பணமே வாழ்க்கை அல்ல. அன்புக்காக ஏங்குவோரை புறக்கணிக்காதீர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar