Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் ... நோய்,நொடியின்றி வாழ.. சந்தி மறச்சு பொங்கல்! நோய்,நொடியின்றி வாழ.. சந்தி மறச்சு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கடஹர மாருதி ஆஞ்ஜநேயர் கோவிலில் கர்ப்பக்கிரக நிலைவாசல் பிரதிஷ்டை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
11:01

திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் கோவிலில், கர்ப்பக்கிரக கருங்கல் நிலைவாசல் பிரதிஷ்டை நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அடுத்த திருவோணமங்கலம் ஞானபுரியில், கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி, 32 அடி உயர விஸ்வரூப சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் சிலை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

வாசக்கால் பிரதிஷ்டை: இந்நிலையில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் சன்னதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதி, கோதண்டராமர் சன்னதி, கர்ப்பக்கிரக கருங்கல் நிலை வாசக்கால் பிரதிஷ்டை நேற்று காலை நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. பின், விஸ்வ ரூப சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர், லட்சுமி நரசிம்மர், சீதாதேவி சமேத கோதண்ட ராமர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து, 34 அடி உயரமுள்ள ஒரே கருங்கல்லால் ஆன கர்ப்பகிரக கருங்கல் நிலை வாசக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ராட்சச கிரேன் மூலம் 34 அடி உயர கருங்கல் கர்ப்பகிரக நிலை வாசக்கால் தூக்கி நிறுத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்ப்பகிரக கருங்கல் நிலைவாசகால் பிரதிஷ்டை சிறப்பு ஹோமம், வைகாநாச ஆகம முறைப்படி, ஆகம பண்டிதர்கள் கீழையூர் சவுமியநாராயணபட்டர், பப்பாகுடி வேங்கடேச பட்டர் தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar