Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரு கோடி முறை ராமர் பெயரை ... இன்று ஈஸ்டர் திருநாள்: உயிர்த்தெழுந்தார் பரமபிதா.. சர்ச்களில் சிறப்பு ஆராதனை இன்று ஈஸ்டர் திருநாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
10:04

பரமக்குடி: பரமக்குடி– முதுகுளத்துார் ரோட்டில் உள்ள காந்தக்குளத்து முனியப்ப சுவாமி, காளீஸ்வரி அம்மன் கோயில் பால்குட விழா நடந்தது. 

காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, இளநீர், வேல் காவடி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஓட்டப்பாலம், ஐந்து முனை, பொன்னையாபுரம் வழியாக 4 கி.மீ., சென்று கோயிலை அடைந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar