கோவை மங்கள மந்திரிணி வராகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2026 11:05
கோவை: ராம்நகர் கோகு லே வீதி அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஸ்ரீ அருள் மங்கள மந்திரிணி வராகி அம்மன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 59ம் ஆண்டு சித்திரை மாத குண்டம் திருவிழா கடந்த 05-05 2026 முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவர் அம்மன் கும்ப கலசத்துடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.