* தாமதம் செய்யாமல் தொழுகைக்கு விரைந்து செல். * பணம் கையை விட்டுப் போகும் முன்பே தர்மம் செய். * வயதும், காலமும் வீணாகும் முன் நன்மை செய். * பெண் குழந்தைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய். * மரணம் வரும் முன்பே மறுமைக்கான நற்செயலில் ஈடுபடு. * சண்டையை தவிர்த்து சமாதானமாக பேசு. * மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடு. * வாங்கிய கடனை மறக்காமல் கொடு.