கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பின்வரும் தீயகுணங்களை கைவிட்டால் நல்லதே நடக்கும். * தற்பெருமை பேசுதல்* பிறருக்கு தீமை செய்தல்* நியாயமின்றி கோபப்படுதல்* ஆடம்பர நாட்டம்.* பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்* பொய் பேசுதல்* நல்லவர் போல நடித்தல்* புறம் பேசுதல்* தகாதவருடன் நட்பு * பாரபட்சமாக நடத்தல்* பொய்யாக புகழுதல்* பொய் சாட்சி சொல்லுதல்* எளியோரை கேலி செய்தல்* வாக்குறுதியை மீறுதல்* சண்டை, வாக்குவாதம் செய்தல்* குறை சொல்லுதல்* வதந்தி பரப்புதல்* கோள் சொல்லுதல்* பொறாமைப்படுதல்