Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தின் அழகு இனிமை இதோ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவர்ச்சிக்கு மயங்காதே
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2026
11:05

சைரன்ஸ் ஒரு அழகான கடற்கரைத் தீவு. அங்குள்ள மக்கள் அனைவரும் இசையில் வல்லவர்கள். தீவிற்கு கப்பல்கள் ஏதும் வந்தால் இசைத்தபடி ஆடுவார்கள். பயணிகள் அதைக் கண்டு மயங்கி கடற்கரையில் தங்குவர். பயணிகளை வரவேற்று குடிக்க மது கொடுப்பர். குடித்து விட்டு மயங்கியதும் அவர்களின் பணம், உடைமைகளை கொள்ளையடிப்பர். 


இதைப் பற்றி கேள்விப்பட்ட உலைசஸ் என்ற மாலுமி, தன் பயணிகளிடம் தீவு நெருங்கும் முன்பாக, ‘குளிர்காற்று அதிகம் வீசுவதால் ஜன்னல்களை திறக்காதீர்கள். அனைவரும் காதுகளை பஞ்சால் மூடிக் கொள்ளுங்கள்’ என்றான். சைரன்ஸ் தீவு மக்களிடம் இருந்து அவர்களின் கப்பல் மட்டும் தப்பிச் சென்றது. கவர்ச்சிக்கு மயங்கினால் ஆபத்து.  

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar