Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதே நடக்கும் கவர்ச்சிக்கு மயங்காதே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகத்தின் அழகு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2026
11:05

ஆண்டவர் மீது பக்தியும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டவர் சாமுவேல். நீதிமானான இவர் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தலைவராக இருந்தார்.

வயதான பிறகு தன் மகனான இஸ்ரயேலை தலைவராக ஆக்கினார். ஆனால் அவரோ பொறுப்பற்றவராக இருந்தார். இதனால் மனம் வருந்திய சாமுவேல், ‘இஸ்ரயேல் மக்களுக்கு நல்ல மன்னரைத் தாரும்’ என மன்றாடினார். இந்நிலையில் அண்டை நாட்டைச் சேர்ந்த பெலிஸ்தியர்கள் அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். சவுல் என்பவன் மூலம் அவர்களின் துன்பத்தை போக்கினார் ஆண்டவர்.


இதற்குப் பின்னர் சவுல் கர்வமுடன் நடந்து கொண்டான். இதைக் கண்ட சாமுவேல் மீண்டும் மன்றாடினார். ‘பெத்லகேமில் உள்ள ஈசாய் என்பவரிடம் போ. அவரது மகன்களில் ஒருவரை அரசனாகத் தேர்ந்தெடு’ என  தெரிவித்தார். அங்கு ஈசாவின் மகன்களில் ஒருவனான எலியாவைக் கண்டதும், ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவன் தான் என கருதினார் சாமுவேல். அப்போது ஆண்டவர், ‘ஒரு மனிதனின் தோற்றம், உயரத்தை பார்க்காதே. புறத்தோற்றத்தை பார்த்தால் மட்டும் போதாது. அகத்தின் அழகை பார்.  ஈசாவின் கடைசி மகனும், ஆடுமேய்க்கும் சிறுவனும் ஆன தாவீது அரசனுக்குரிய தகுதி கொண்டவன்’’ என்றார் ஆண்டவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar