Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் ... மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக அழிவதற்குள் சீரமைக்கப்படுமா? மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

19 மே
2026
04:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகில் உள்ள கங்கையம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோடை உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது இதில், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து கங்கையம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார், மாலை 6:00 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது. இரவு 9:00 மணிக்கு சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் நாடக மன்றத்தினர் தெருகூத்து நாடகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar