Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் ... சிதம்பரம் தில்லையம்மன் கோவிலிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் சிதம்பரம் தில்லையம்மன் கோவிலிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்ம முனிஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழா: 2500 கிலோ கறி சமைத்து படையல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்ம முனிஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழா: 2500 கிலோ கறி சமைத்து படையல்

பதிவு செய்த நாள்

19 மே
2026
05:05

கமுதி: கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு 128ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு தர்ம முனிஸ்வரர், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதியில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி,வேல் குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு தர்ம முனிஸ்வரர், கருப்பணசாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் வைத்து நிறைவேறிய பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 128 ஆடுகளை பலியிட்டு 2500 கிலோ கறி சமைக்கப்பட்டது.பின்பு தர்ம முனீஸ்வரருக்கு படையலிடப்பட்டு சிறப்புபூஜை செய்தனர்.அதனை தொடர்ந்து மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar