Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்ம முனிஸ்வரர் கோயிலில் வைகாசி ... ராமேஸ்வரம் கோயிலில் தி.மு.க., ஆட்சியில் நடந்த ரூ. 3.40 கோடி லட்டு மோசடி; விசாரணை எப்போது? ராமேஸ்வரம் கோயிலில் தி.மு.க., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் தில்லையம்மன் கோவிலிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் தில்லையம்மன் கோவிலிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

19 மே
2026
05:05

சிதம்பரம்: சிதம்பரத்தில் தில்லை காளி கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள குளங்களை, நகராட்சி நிர்வாகம் துார் வாரி, நடைபாதை அமைத்து சீரமைத்தனர். கழிவுநீர் தேங்கிய ஞானபிரகாச குளம் துார் வாரிய பின்பு சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு நடராஜர் கோவில், தெப்போற்சவ விழா நடந்தது. அதனை தொடர்ந்து தில்லை காளி கோவில் குளமான சிவப்பிரியை குளம் துார் வாரி கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவையொட்டி 35 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று தெப்போற்சவம் நடந்தது. முன்னதாக கடந்த 7ம் தேதி இரவு விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும், பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடந்து வந்தது. கடந்த 15 ம் தேதி தேர் திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு, தில்லை காளி கோவில் அருகில் உள்ள சிவப்பிரியை தீர்த்த குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு திருஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar