மன்னர் காலத்தில் பெரிய கோயில்களை எப்படி கட்டமுடிந்தது? ஏன் கட்டினார்கள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2013 03:01
மன்னர் காலத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கி இருந்தது. பெரிய கோயில்களை நிர்மாணிக்கும் அளவுக்கு செல்வச் செழிப்பும், கலை நுணுக்கமும், உழைப்பும் இருந்தது. பொன், பொருள், கலைத்திறன், உழைப்பு என்று அனைத்தையும் கடவுளுக்கே அர்ப்பணிப்பதில் அக்கால மக்கள் மனநிறைவைக் கண்டனர்.