Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரணகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா ... பாப்பம்பட்டி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாப்பம்பட்டி மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
எழுத்தின் அளவு:
 வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பதிவு செய்த நாள்

20 மே
2026
04:05

 சென்னை: வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பல்லவர் மற்றும் சோழர் கால கட்டடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. இக்கோவில் பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காப்பு கட்டுதலுடன் பக்தர்களின் சிவ நாமம் விண்ணை பிளக்க கொடியேற்றப்பட்டது. பின், சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. இன்று மாலை, முதல் கால யாகசாலை பூஜைகள், சிம்ம வாகனத்தில் சோமாஸ்கந்தர் புறப்பாடு நடந்தது இன்று சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, நாளை காலை 6:30 மணிக்கு அதிகார நந்தி சேவை, 26ல் காலை 6:30 மணிக்கு தேர் திருவிழா, 29ல் மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வரும், 30ம் தேதி தெப்பத் திருவிழா நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மதுரை: உலக நன்மை, அமைதி, மனிதர்கள் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மதுரை திருப்பாலை இஸ்கான் மையம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வசந்த உத்சவம் நிறைவு நாளான இன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் ... மேலும்
 
temple news
​பாலக்காடு ; பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராமத்தின் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar