Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை கன்னார்பாளையம் மாகாளிம்மன் ... கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

22 மே
2026
08:05

அன்னுார்: அல்லிக்காரம்பாளையம், காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், நேற்று சுவாமி திருவீதி உலா நடந்தது.

அல்லிக்காரம்பாளையம், காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 18ம் தேதி பூச்சாட்டு திருவிழா துவங்கியது. பொறி மாற்றுதலும், கம்பம் நடுதலும் நடந்தது.

கடந்த 19ம் தேதி இரவு படைக்கலம் எடுத்தலும், அம்மனை அழைத்து வருதலும் நடந்தது. 20ம் தேதி காலை பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில், பொங்கல் வைக்கப்பட்டது. மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முக்கிய வீதிகள் வழியாக தேர்த் திருவிழா நடந்தது.

நேற்று 21ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும், நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று, (22ம் தேதி) காலை 10:00 மணிக்கு, மறுபூஜை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு; சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி ... மேலும்
 
temple news
 கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் பாடலீஸ்வரர் ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar