Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சோனையா கோவிலில் பாரம்பரிய ... மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் கோவில் குளம் மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கணித்த பஞ்சாங்கம்: எதிர்கட்சியினர் பற்றிய கணிப்பும் நடந்தது
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கணித்த பஞ்சாங்கம்: எதிர்கட்சியினர் பற்றிய கணிப்பும் நடந்தது

பதிவு செய்த நாள்

22 மே
2026
05:05

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்கு பின் தற்போது முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இது குறித்து  பராபவ வருட 2026–2027, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளதாவது: பக்கம் 3ல், வருஷ பலன்கள் பகுதியில், 13வது வரியில், தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். கடைசி 22வது வரிசையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13ம் பக்கத்தில் கடைசி 2 வரிகளில் , நடிப்பு துறையில் உள்ள நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும்,  எதிர் கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்க கணிப்பு படி நடிகர் விஜய் முதல்வராகி விட்டார், ராஜயோகம் பெற்ற எதிர்கட்சியினர் சிலர் அமைச்சர்களாக பதவி யேற்றுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி ... மேலும்
 
temple news
 கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் பாடலீஸ்வரர் ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar