Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா

பதிவு செய்த நாள்

22 மே
2026
04:05

திருநகர்; மதுரை, திருநகர் 3வது பஸ் ஸ்டாப் அருகேயுள்ள உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா நடந்தது.


அங்குள்ள கருப்பண சுவாமி கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. அதற்கு மாறாக நான்கரை அடி உயரத்தில் அரிவாள்களும், இருபுறமும் கல் தூண்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய பித்தளை மணிகள் ஏராளமாக உள்ளன. இவற்றையே பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு சுவாமி கும்பிட வருபவர்கள் கோயில் வளாகத்திலேயே தேங்காய், பழங்களை சுவாமிக்கு படைத்து அங்கேயே சாப்பிட்டு செல்வர். நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதி, சந்தனம், குங்குமத்தை கோயில் எல்லை தாண்டும்முன் அழித்துவிடுவர். அங்கு ஆண்டுக்கு ஒருமுறை கனி மாற்று திருவிழா நடைபெறும். அதனை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றதிலுள்ள கோயில் பெட்டி இருக்கும் வீட்டில் இருந்து 3,000 வாழைப்பழங்கள், 1,000 மாம்பழங்கள், 3,000 பலா சுளைகள், மாலைகள், பூஜை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக உச்சி கருப்பண சுவாமி கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். கனிகளை அங்குள்ள சுவாமியின் உருவம்முன்பு படைத்தனர்.‌ உச்சிக்காலத்தில் தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு கனிகள் மாற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி ... மேலும்
 
temple news
கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar