Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி ... அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு ஆயில்யம் சிறப்பு அபிஷேகம் அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் குமரன் குன்று முருகர் கோவிலில் திருப்பணிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் குமரன் குன்று முருகர் கோவிலில் திருப்பணிகள்

பதிவு செய்த நாள்

22 மே
2026
11:05

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே, குமரன் குன்றில் உள்ள முருகர் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.

மேட்டுப்பாளையம் அவிநாசி சாலையில், குமரன் குன்றில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகளும், ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் மிகவும் பழமையானது என்பதால், கட்டடங்கள் சிதைந்திருந்தன. புதிதாக பொறுப்பேற்ற அறங்காவல் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், சரோஜினி, பழனிசாமி, ராமச்சந்திரன் மற்றும் செயல் அலுவலர் சபரீஷ்வரி ஆகியோர் கோவிலில் திருப்பணிகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன் மண்டபம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அடுத்து கோவிலை சுற்றி வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்ய அறங்காவலர் குழுவினர் தீர்மானித்துள்ளனர். அதற்குள் அனைத்து பணிகளும் செய்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar