Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... மக்கள் மனதை புண்படுத்தாவிட்டால் த.வெ.க., ஆட்சி நீடிக்கும்: ராமானுஜ ஜீயர் மக்கள் மனதை புண்படுத்தாவிட்டால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் திருப்தியே முக்கியம் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்கள் திருப்தியே முக்கியம் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரை

பதிவு செய்த நாள்

23 மே
2026
10:05

சென்னை: ‘‘நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் முழு திருப்தியடையும் வகையிலும் செயல்பட வேண்டும்,’’ என, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.


தமிழக அறநிலையத் துறை அமைச்சராக, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்திற்கு நேற்று அவர் சென்றார். அங்கு துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், தற்போது நடந்து வரும் திருப்பணிகள், மேம்பாட்டு பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


பின், அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: உறுதியான, நம்பிக்கையான, துாய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதை முழுமையாக பின்பற்ற வேண்டும். உயர் அலுவலர்கள் முதல் கோவில் கடைநிலை பணியாளர்கள் வரை, சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும். நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் முழு திருப்தியடையும் வகையிலும், நம் செயல்பாடுகள் அமைய, அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோவில் நிர்வாகம் தொடர்பாக, எவ்வித குறைபாடுகளும் எழாத வகையில், நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு, பக்தர்கள் முழு மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar