Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 மே
2026
03:05

திருவண்ணாமலை: கோடை கால விடுமுறையை என்பதால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரமாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கோடை கால விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறையால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நேற்றும், இன்றும் என, இரண்டு நாள் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால், உள்ளூர் பக்தர்கள் அல்லாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ‘வைகாசி விசாகத் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், நேபாளத்தில் ஆன்மிக யாத்திரை ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் அமைச்சர் ராஜுவ், முதல்வர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி அபிஷேகத்தின்போது திருமலை வரலாற்றிலேயே மே 22 அன்று ... மேலும்
 
temple news
நேபாளம், ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் நேபாளத்தில் விஜய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar