Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...  கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்  கள்ளக்குறிச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி
எழுத்தின் அளவு:
 நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி

பதிவு செய்த நாள்

25 மே
2026
08:05

நெல்லிக்குப்பம்: ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகள் நடந்தன.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களாக மண்டலாபி ஷேக பூஜைகள் நடந்து வந்தது.  நேற்று மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகங்கள் செய்து ஐயனாரப்பனுக்கு கலசாபிஷேகம் நடந்து தீபாராதனை செய்தனர். பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பனுக்கு திருக்கல்யாணம் செய்து பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளித்தனர்.வானவேடிக்கைகளுடன் சுவாமி வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் நேற்று முன்தினம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநீற்றம்மை சுவாமி சிலை பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar