Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் ... கருட வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
 கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

25 மே
2026
08:05

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநீற்றம்மை சுவாமி சிலை பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி சாமியார் மடத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் திருநீற்றம்மை உடனுறை செம்பொற்சோதிநாதர் கோவிலில் நேற்று திருநீற்றம்மை சுவாமி சிலை பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்பட்டது. உற்சவத்தையொட்டி, காலை 5:00 மணிக்கு கொடியேற்றம், கோவில் பசு நந்தினிக்கு வளைகாப்பு நடந்தது. காலை 5:45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, புனித நீர், ஆணைந்து வழிபாடு நடந்தது. காலை 8:45 மணிக்கு திருநீற்றம்மை சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு செய்தனர். காலை 9:00 மணிக்கு திருநீற்றம்மை செம்பொற்சோதிநாதர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கயிலை வாத்தியங்கள் முழங்க, பஞ்ச புராணம் வாசிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் நேற்று முன்தினம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகள் நடந்தன.நெல்லிக்குப்பம் குடிதாங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar