Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் ...  திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் வைகாசி விசாக கொடியேற்றம் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை அய்யப்பன் பூஜா சங்க கோயிலில் சாஸ்தா பிரீத்தி மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:
கோவை அய்யப்பன் பூஜா சங்க கோயிலில் சாஸ்தா பிரீத்தி மஹோத்ஸவம்

பதிவு செய்த நாள்

25 மே
2026
08:05

கோவை: கோவை ஸ்ரீ மஹா சாஸ்த்ரு சேவா சங்கம் சார்பில், 18வது ஆண்டு சாஸ்தா பிரீத்தி மஹோத்ஸவம் நடந்தது.

ராம் நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில் கடந்த 22ல் மஹோத்சவம் துவங்கியது. 1,008 நெய் அப்பம், 1,008 வலம்புரி சங்குகளில் அபிஷேகம் நடந்தது. உற்சவர் அய்யப்பன் யானை மீது எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

நிறைவு நளான நேற்று, சபரிமலை தந்திரி ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, அஷ்டாபிஷேகம், அய்யப்ப சரிதம் ஹரிகதாவை வர்ஷா புவனேஸ்வரி குழுவினர் நிகழ்த்தினர். உச்சிக கால பூஜை நடந்தது. பாடகர் வீரமணிராஜூ குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, புஷ்பாபிஷேகம் மாலை 7 மணிக்கு திருவாபரணம் சாத்துதல், படிபூஜை நடந்தது. இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, ஹரிவராசனம், மஹா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் நேற்று முன்தினம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகள் நடந்தன.நெல்லிக்குப்பம் குடிதாங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar