Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ... எல்லை முனீஸ்வரர் கோவிலில் பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் எல்லை முனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு தண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு தண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

26 மே
2026
04:05

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடக்கிறது.

கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண மஹோத்சவ பொங்கல் பூச்சாட்டு விழா நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி, கம்பம் நடுதல் மற்றும் வள்ளி கும்மி நிகழ்ச்சியுடன் துவங்கியது.  26ம் தேதி, பூவோடு எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. 27ம் தேதி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கம்பம் விஸர்ஜனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு மேல், அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, அபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar