Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்ரீத் பண்டிகை; பள்ளிவாசலில் ...  மருதமலை முருகன் கோயில் அருகே கரடி நடமாட்டம்  மருதமலை முருகன் கோயில் அருகே கரடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பகவதி அம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 நத்தம் பகவதி அம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

28 மே
2026
11:05

நத்தம்: நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதல், மே 22ல் அன்னதானம், அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி, பால்குடம், சந்தனக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று இரவு மின்ரதத்தில் அம்மன் நகர் வலம் வர ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar