Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்பத்தி செம்பாத்தம்மன் ... புவனகிரி புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் புவனகிரி புற்றுமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் உச்சி மாகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் உச்சி மாகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

பதிவு செய்த நாள்

28 மே
2026
03:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள உச்சி மாகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 19ல் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். தினம் அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.‌ பின்பு கண்மாய் கரையில் இருந்து மேளதாளங்களுடன் கோயில் பூசாரி பூக் கரகம் எடுத்து கோயிலுக்கு வந்து அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உச்ச நிகச்சியாக நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச் சென்று கண்மாயில் கரைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar