Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேங்கடநாத பெருமாள் கோவில் ... குரோம்பேட்டை பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை குரோம்பேட்டை பிரசன்னயோக ஆஞ்சநேய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத நாராயண பெருமாள் கோவிலில் பிரமோற்சவம்; 16 வகை சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேத நாராயண பெருமாள் கோவிலில் பிரமோற்சவம்; 16 வகை சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 மே
2026
04:05

 சேத்தியாத்தோப்பு: வேதநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலுார் மாவட்டம், வளையமாதேவி கிராமத்தில் உள்ள கமலவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில், கடந்த 22 ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ஹோமத்துடன், கொடியேற்றம் நடந்தது. 23 ம் தேதி காலை 7:30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் துவஜா ரோஹணம், இரவு 8:00 மணியளவில் சிம்ம வாகனம் புறப்பாடு, 24 ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமம், இரவு 9:00 மணிக்கு ஹம்ஸ வாகனம் புறப்பாடு, 25 ம் தேதி இரவு 8:00 மணிக்கு கருட சேவை வாகனம் புறப்பாடு; 26 ம் தேதி  இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனம் புறப்பாடு, 27 ம் தேதி இரவு 9:00 மணிக்கு அனுமந்த வாகனம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து இன்று சூர்ணோற்சவத்தை முன்னிட்டு சாமிக்கு பால், சந்தனம்,பன்னீர் , திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேத நாராயணபெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையுடன் வீதியுலா புறப்பாடு நடந்தது

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar