Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேத நாராயண பெருமாள் கோவிலில் ... பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம் பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரோம்பேட்டை பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குரோம்பேட்டை பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

28 மே
2026
04:05

குரோம்பேட்டை; குரோம்பேட்டை, நேரு நகர் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை, குரோம்பேட்டை, நேரு நகரில் உள்ளது பிரசன்ன யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில். அங்கு, அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவருடன் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.  அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சில மாதமாக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக ஏற்படுகள் நடந்தன. இம்மாதம் 26ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதம், அதை தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின், ேஹாமம் ஆரம்பிக்கப்பட்டு, கும்ப ஆராதனம் நடந்தது. காலை 7:30 மணிக்கு கடப்பறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, காலை 8:15 மணிக்கு விமான கோபுரத்திற்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மகா அவர்நிவேதனம், சாற்றுமுறை, பிரசாத வினியோகம் நடந்தது. பின், பொதுமக்களுக்கு மூலவர் அருள்பாலித்தார். இன்று மாலை, ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்த சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது. இவ்வைபத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar