Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி வளர்பிறை பிரதோஷம்: பக்தர்கள் பரவசம் அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

28 மே
2026
05:05

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தியை முன்னிட்டு 1,008 இளநீர் அபிஷேகம் இன்று நடந்தது.

அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்று முதல் புதுச்சேரியில் 7 முறை 1,00 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, வெயில் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி நிகழ்ச்சி இன்று நடந்தது. அதனை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு மணக்குள விநாயகருக்கு 1008 இளநீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது இந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கைலாஷ்நாதன், விக்னேஷ் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar