Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாபட்டி காளியம்மன் கோவில் ... திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம் திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் வசந்தோத்ஸவ விழா; மே 31ல் வைகையில் இறங்குகிறார் அழகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவில் வசந்தோத்ஸவ விழா; மே 31ல் வைகையில் இறங்குகிறார் அழகர்

பதிவு செய்த நாள்

29 மே
2026
11:05

 பரமக்குடி: -பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் 119 வது வைகாசி பவுர்ணமி வசந்தோத்ஸவ விழாவில் மே 31 அதிகாலை பெருமாள் அழகர் திருக்கோலத்தில் வைகையில் இறங்குகிறார்.


எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 224 வது பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. நேற்று காலை குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இரவு தேரில் ரத வீதிகளில் வலம் வந்தார். இன்று இரவு கொடி இறக்கப்பட்டு பிரமோற்ஸவம் நிறைவடையும். நாளை (மே 30) காலையில் பெருமாளுக்கு கும்பத் திருமஞ்சனத்துடன் 119வது வசந்த விழா துவங்குகிறது. மே 31 அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் அமர்ந்து வைகையில் இறங்குகிறார். காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பெரிய கடை பஜார் வழியாக வைகை ஆற்றில் மாலை 5:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிக்கிறார்.  இரவு வண்டியூர் மண்டகப்படியை அடைந்து சந்தன காப்பு நடக் கிறது.


ஜூன் 1 மாலை சேஷ வாகனத்தில் அமர்ந்து மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், இரவு அவதார சேவையில் அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து வைகையில் கருட, அனுமார் வாகனத்தில் எழுந்தருளி, ஜூன் 4 இரவு மீண்டும் கள்ளர் திருக்கோலத்துடன் இரவு 9:00 மணிக்கு வைகையிலிருந்து பூ பல்லக்கில் திருக்கோயிலை நோக்கி வலம் வர உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar