Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாயல்குடி ஜக்கம்மாள் கோயிலில் ... காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்திரநாயகி கோயிலில் தேரோட்டம்  காளையார்கோவில் சோமேஸ்வரர் - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளிப்பாளையம் மருதாசல மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளிப்பாளையம் மருதாசல மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2026
04:05

கோவில்பாளையம்: கள்ளிப்பாளையம், மருதாசலமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.


கள்ளிப்பாளையத்தில், மருதாசல மூர்த்தி கோவிலில், புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் விமானம் ஆகியவை கட்டப்பட்டன. பரிவார மூர்த்திகளாக, விநாயகர், பாலமுருகர், செந்தில் ஆண்டவர், முத்துக்குமாரசுவாமி, இடும்பன், மயில்வாகனம், கன்னிமார் சாமிகள் நிறுவப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. நேற்று மூல திருமேனிகளுக்கும், கோபுர கலசங்களுக்கும், திருமஞ்சனம் நடந்தது. மதியம் விமான கலசங்கள் நிறுவப்பட்டன. இரவு ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 8:20 மணிக்கு விமானம், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினார். காவடியாட்டம் மற்றும் ஜமாப் ஆட்டம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar